உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

சிவகாசி : சிவகாசியில் ரோட்டரி கிளப் சிவகாசி டவுள், ரைட் கிளப் பார் எஜுகேஷன், யங் இந்தியன்ஸ் சார்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ரோட்டரி கிளப் சிவகாசி டவுன் சங்க தலைவர் அருண்குமார், செயலாளர் ராம்குமார் ப்ராஜெக்ட் சேர்மன் வெங்கடேஷ் முன்னிலை வகித்தனர். டி.எஸ்.பி., பாஸ்கர் துவக்கி வைத்தார். ஊர்வலம் பிள்ளையார் கோயில் பஸ் ஸ்டாப்பில் துவங்கி பஸ் ஸ்டாண்டில் முடிவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !