மேலும் செய்திகள்
என்.எஸ்.எஸ். முகாம்; மாணவர்கள் துாய்மை பணி
30-Sep-2025
சிவகாசி; சிவகாசி திருத்தங்கல் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட எஸ்.என்.ஜி., பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணிதிட்டத்தின் சார்பில் பேரிடர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமை வகித்தார். தீயணைப்பு வீரர்கள் பேரிடர் மேலாண்மை குறித்து செய்முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
30-Sep-2025