உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ம.நீ.ம., தலைவர் பிறந்த நாள்

ம.நீ.ம., தலைவர் பிறந்த நாள்

விருதுநகர்: விருதுநகரில் மக்கள் நீதி மய்யம் சார்பில் அதன் தலைவர் எம்.பி., கமல்ஹாசனின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு மக்களுக்கு மாவட்ட செயலாளர் காளிதாஸ் அன்னதானம் வழங்கினார். இதே போல் எரிச்ச நத்தத்தில் மாற்று திறனாளிகள், முதியோர்களுக்கும் அரிசி, பலசரக்கு பொருட்கள் வழங்கப்பட்டன. நகர செயலாளர் கமல் கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை