உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பா.ஜ., சாதனை விளக்க கண்காட்சி

பா.ஜ., சாதனை விளக்க கண்காட்சி

விருதுநகர் விருதுநகரில் பா.ஜ., அரசின் 11 ஆண்டு கால ஆட்சியின் சாதனையை விளக்கும் வகையிலான கண்காட்சியை பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் தலைமை வகித்து திறந்து வைத்தார். இதில் பா.ஜ., கிழக்கு மாவட்டச் செயலாளர் பாண்டுரங்கன், காமராஜ் பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரி செயலாளர் தர்மராஜன், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல், நகரத் தலைவர் மணிராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ