உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம்

பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம்

சாத்துார் : சாத்துாரில் பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சரவணத்துரை ராஜா தலைமை வகித்தார். கூட்டத்தில் நகரத் தலைவராக கவுன்சிலர் பொன்ராஜம், சாத்துார் மேற்கு ஒன்றிய தலைவராக ஜெய்கணேஷ் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட பொதுச் செயலாளர் தங்கராஜ் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் மாரிக்கண்ணு, நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி