மேலும் செய்திகள்
ராகுல் பிறந்த நாள் விழா
21-Jun-2025
விருதுநகர்: காமராஜரை இழிவாக பேசியதாக திருச்சி சிவா எம்.பி.,யை கண்டித்து விருதுநகரில் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமை வகித்தார்.மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல்,மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன்,பிரசார பிரிவு மாவட்ட தலைவர் காமாட்சி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சந்திரசேகரன், சங்கரேஸ்வரி, முன்னாள் மாவட்ட தலைவர் ஈஸ்வரன், மாவட்ட பொதுச்செயலாளர் காளீஸ்வரி, நகரத் தலைவர் மணிராஜன் பங்கேற்றனர்.
21-Jun-2025