உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  பா.ஜ., ஆர்ப்பாட்டம்

 பா.ஜ., ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: விருதுநகர் அருகே ஆர்.ஆர். நகரில் பா.ஜ., சார்பில் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் திறனற்ற தி.மு.க., அரசை கண்டித்து கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவு பிரிவு மாநில அமைப்பாளர் மகா சுசிந்திரன் பங்கேற்றார். மேலும் இளைஞரணி மாநில செயலாளர் சரவண பாண்டியன், இளைஞரணி கிழக்கு, மேற்கு மாவட்ட தலைவர்கள் குமரேசன், கருப்பசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை