உள்ளூர் செய்திகள்

பா.ஜ., அஞ்சலி

விருதுநகர் : விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் நாகலாந்து கவர்னர் இல.கணேசன் மறைவுக்கு அவரது உருவபடத்திற்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் மலர்துாவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பா.ஜ.,வினர் மெழுகுவர்த்தி ஏந்தியபடி அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ