பா.ஜ.,வில் தி.மு.க., கவுன்சிலர்
சாத்துார்: சாத்துார் நகராட்சி மேலக்காந்தி நகரை சேர்ந்தவர் பொன்ராஜ், 8வது வார்டு கவுன்சிலர். சுயேச்சை யாக போட்டியிட்டு வெற்றி பெற்று பின்னர் தி.மு.க. வில் சேர்ந்தார்.பொன்ராஜ் தனது அலைபேசியில் இருந்து பா.ஜ., உறுப்பினர் ஆவதற் கான அலைபேசி எண் 88000 02024 எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து தன்னை பா.ஜ., அடிமட்டஉறுப்பினராக இணைத்தார்.