பதக்கத்திற்கு அழைப்பு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 2027ம் ஆண்டுக்கான அண்ணா பதக்கத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்கள், பரிந்துரைகள் https://awards.tn.gov.in என்ற இணையத்தில் டிச.8க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின் வீரதீரச் செயல் குறித்து விரிவான அறிக்கை, ஆதாரங்களுடன் ஆங்கிலம், தமிழில் தனித்தனியாக அதிக பட்சம் 800 வார்த்தைகளுக்கு மிகாமல் தெளிவான கருத்தருவாக விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் டிச.7க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் ஷரண்யா அறி தெரிவித்துள்ளார்.