உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கார் தீப்பிடித்து எரிந்து சேதம்

கார் தீப்பிடித்து எரிந்து சேதம்

காரியாபட்டி: திருச்சுழி உடையனேந்தலை சேர்ந்தவர் மதிதயன். காரில் ஊர் ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். தீபாவளியை ஒட்டி பல்வேறு ஊர்களுக்கு சென்று வியாபாரம் செய்து வந்தார். நேற்று கல்குறிச்சியில் விற்பனை செய்து வீடு திரும்பினார். காரியாபட்டி திருச்சுழி ரோட்டில் உடையனேந்தல் அருகே சென்றபோது திடீரென பெட்ரோல் கசிவு ஏற்பட்டு கார் தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை