மேலும் செய்திகள்
துணை முதல்வர் பிறந்த நாள் இனிப்புகள் வழங்கல்
28-Nov-2024
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாலுகாவில் பல்வேறு கிராமங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி கொடியேற்றி மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். விழாவில் முன்னாள் எம்.பி. அழகிரிசாமி, தாலுகா செயலாளர் கோவிந்தன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.ஸ்ரீவில்லிபுத்தூரில் நகர் செயலாளர் மூர்த்தி தலைமையில் கொடியேற்றி மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
28-Nov-2024