உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசு பள்ளி மாணவிக்கு கலெக்டர் பாராட்டு

அரசு பள்ளி மாணவிக்கு கலெக்டர் பாராட்டு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கல்லுாரி கனவு நிகழ்வின் மூலமாக ஐ.ஐ.டி., ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு பயிற்சி, வழிகாட்டுதல் பெற்ற சாத்துார் படந்தால் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி யோகேஸ்வரி, மும்பை ஐ.ஐ.டி.,யில் அரோஸ்பேஸ் பொறியியல் படிப்பிற்கு தேர்வாகியுள்ளார்.இவரை கலெக்டர் ஜெயசீலன் நேரில் அழைத்து பாராட்டி விருப்புரிமை நிதியிலிருந்து ரூ. 5 ஆயிரம் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை