உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாத்துாரில் கலெக்டர் ஆய்வு

சாத்துாரில் கலெக்டர் ஆய்வு

சாத்துார்: சாத்துார் ஊராட்சி ஒன்றியம் கத்தாளம்பட்டி, ஏ. ராமலிங்கபுரம் அம்மாபட்டி, குமரெட்டியாபுரம், பகுதிகளில் நடந்து வரும் அரசு வளர்ச்சி திட்ட பணிகளையும் புதிய மேல்நிலைத் தொட்டி கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார்.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் தண்டபாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தாசில்தார்கள், இன்ஜினியர்கள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !