மேலும் செய்திகள்
Breaking சென்னையில் இடி மின்னலுடன் கனமழை!
14-Oct-2024
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் மழையின் போது இடி மின்னல் தாக்கி கால்நடை, மனித உயிரிழப்புகள், வீடு சேதம் என பாதிப்பு சந்தித்த 15 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.பேரிடர் நேரமான மழையின் போது இடி மின்னல் தாக்கி இறக்கும் பசுவுக்கு ரூ.37 ஆயிரம், காளைக்கு ரூ.30 ஆயிரம், ஆடுக்கு ரூ.9 ஆயிரமும், மனித உயிரிழப்புக்கு ரூ.4 லட்சம், வீடு சேதத்திற்கு ரூ.16 ஆயிரம் வழங்கப்படுகிறது.இந்தாண்டு ஜன. 1 முதல் தற்போது வரை பருவமழை, கோடை மழை நேரங்களில் இடி மின்னல் தாக்கி 5 கால்நடைகளை இழந்த உரிமையாளர்களுக்கும், மனித உயிரிழப்புகளில் பாதித்த 5 பேருக்கும், வீடு சேதத்திற்கு 7 பேர் மனு அளித்த நிலையில் 2 தள்ளுபடி செய்யப்பட்டு 5 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
14-Oct-2024