உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  காங்கிரஸ் பூத் முகவர்கள் கூட்டம்

 காங்கிரஸ் பூத் முகவர்கள் கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் சட்டசபை தொகுதி காங். சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை முன்னிட்டு பூத் ஏஜென்டுகள் விளக்க கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர் ரங்கசாமி தலைமை வகித்தார். பொருளாளர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் ஆஸ்கார் பிரடி பேசினார். கூட்டத்தில் நகர நிர்வாகிகள் பெரியசாமி, வன்னியராஜ், மாநில மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னத்தம்பி உட்பட ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி