மேலும் செய்திகள்
மதுரை மாவட்டத்தில் குடியரசு தின கோலாகலம்
27-Jan-2026
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் புதிய வி.பி.ஜி., ராம்ஜி திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை மீண்டும் நிறைவேற்றக் கோரியும் காங். சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மேற்கு மாவட்டத் தலைவர் ராஜ்மோகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணசாமி, நகரத் தலைவர் நாகேந்திரன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் சிவகுரு நாதன், வெயிலுமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
27-Jan-2026