உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காங்., நிர்வாகிகள் கூட்டம்

காங்., நிர்வாகிகள் கூட்டம்

சாத்துார்: சாத்துாரில் நகர, வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. முன்னாள் எம்.பி.ராமசுப்பு தலைமை வகித்தார்.மாவட்டத் தலைவர் ரங்கசாமி வரவேற்றார்.தொகுதி அமைப்பாளர் ஜோதி நிவாஸ் முன்னிலை வகித்தார். நகரத் தலைவர் அய்யப்பன் வாழ்த்தினார். காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ., பேசினார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை