மின்னல் தாக்கி மாடு பலி
காரியாபட்டி: காரியாபட்டி மேல கள்ளங்குளத்தை சேர்ந்த பெரியசாமி. பசுமாடு வளர்த்து வந்தார். நேற்று மாலை வயலில் மேய்ந்து கொண்டிருந்தபோது, மழை பெய்ததால் பலத்த இடியோடு மின்னல் தாக்கியதில் பசுமாடு சம்பவ இடத்திலே பலியானது.