மேலும் செய்திகள்
நாளை மின்வாரிய குறைதீர் கூட்டம்
16-Apr-2025
சாத்துார் : வெம்பக்கோட்டை சுப்பிரமணியபுரம் பிரனேஷ், 17. சாத்துார் ரித்திஷ் குபேரன்.17. இருவரும் மே 10. இரவு 8:15 மணிக்கு டூ வீலரில் சுப்ரமணியபுரத்தில் இருந்து சாத்துார் நோக்கி வந்த போது பூசாரி நாயக்கன்பட்டி விலக்கு அருகே ரோட்டில் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். பிரனேஷ் பலியானார். இந்த நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரித்திஷ் குபேரன் நேற்று பலியானார்.வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
16-Apr-2025