உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வாகனம் மோதி மான் பலி

வாகனம் மோதி மான் பலி

காரியாபட்டி : மல்லாங்கிணர் விருதுநகர் ரோட்டில் அழகிய நல்லூர் விலக்கு அருகே, விவசாய நிலங்களுக்குள் இருந்த 3 வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ரோட்டை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானது. மல்லாங்கிணர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை