உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: விருதுநகரில் மதுரை, சிவகாசி, கோவில்பட்டி பஸ்களை மீனாம்பிகை பங்களா வழியாக இயக்க கோரி மக்கள் நல கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். செயலாளர் மகேந்திரன் பேசினார். மார்க்சிஸ்ட் நகர செயலாளர் முருகன், வி.சி., நிர்வாகி சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை