உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மகனும் அக்கட்சியின் இளைஞர் அணி தலைவருமான ஓம்கார் பாலாஜி கைது செய்யப்பட்டதை கண்டித்து விருதுநகர் பாண்டியன் நகரில் மாவட்டத் தலைவர் வேல்முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ