மேலும் செய்திகள்
சாலை பணியாளர் ஆர்ப்பாட்டம்
24-Sep-2024
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூர் மாநில நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் சார்பில், பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்துதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை செயலாளர் இளையராஜா தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் தேவராஜ், வெங்கடேஸ்வரன் பேசினர். நிர்வாகி கணேசன் நன்றி கூறினார்.
24-Sep-2024