உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகரில் ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் : விருதுநகரில் ஓட்டல் முதல் ஆற்றுப்பாலம் வரையான பஸ் போக்குவரத்திற்கான நோ என்டரி அறிவிப்பை ரத்து செய்தல் உள்பட 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சி.ஐ.டி.யு., ஆட்டோ தொழிலாளர்கள் சங்க தலைவர் ரமேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சிறு வியாபாரிகள் சங்க தலைவர் ஆச்சியப்பன், சி.ஐ.டி.யு., ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், மாவட்ட துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை