உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் திரு இருதய சர்ச்சில் பங்குத்தந்தை சந்தன சகாயம் தலைமையிலும், உதவி பங்குத் தந்தை அந்தோணி ஜீசஸ் முன்னிலையிலும் தலித் கிறிஸ்தவர்களை அட்டவணை பட்டியலில் சேர்த்திட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் புனிதன், ஆசிரியர் ராஜமாணிக்கம் பேசினர். சவரி அம்மாள் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ