உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே தொழிற்சங்கத்தினர் சார்பில் இந்தியா- இங்கிலாந்து இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்தல், அமெரிக்காவின் மிரட்டலுக்கு மத்திய அரசு அடிபணியக்கூடாது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலி யுறுத்தி தொ.மு.ச., பொதுச் செயலாளர் ராஜசெல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் தேவா, ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட தலைவர் சமுத்திரம் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி