மேலும் செய்திகள்
இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
17-Sep-2025
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உயர்த்தப்பட்ட சொத்து வரி உயர்வை ரத்து செய்ய கோரியும், வாறுகாலை தினமும் சுத்தம் செய்ய வேண்டுமென்பதுட்பட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. கவுன்சிலர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். நகர செயலர் பரமதயாளன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
17-Sep-2025