உள்ளூர் செய்திகள்

 ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: விருதுநகரில் தோட்டக்கலை அலுவலர் நல சங்கம், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் சார்பில் வேளாண் துறையில் செயல்படுத்தவுள்ள உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தில் உழவர்களை பாதிக்க கூடிய களப்பணியாளர்கள் இணைப்பை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மகளிரணி மாநில இணைச் செயலாளர் குணசீலி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சங்கீதா, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் மாவட்டத் தலைவர் பரமசிவம் முன்னிலை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !