உள்ளூர் செய்திகள்

 ஆர்ப்பாட்டம்

சாத்துார்: சாத்துார் நகர, வட்டார காங்., சார்பில் நேற்று மத்திய அரசு மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு புதிய பெயர் சூட்டுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. நகரத் தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார். சட்டசபை தொகுதி அமைப்பாளர் ஜோதி நிவாஸ் முன்னிலை வகித்தார்.மாவட்ட தலைவர் ரங்கசாமி பேசினார்.கிழக்கு வட்டாரத் தலைவர் சுப்பையா, மேற்கு வட்டார பொறுப்பாளர் மாரிமுத்து,துணைத் தலைவர்கள் சேதுராமலிங்கம், ஆறுமுகம், மாரிமுத்து, உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை