உள்ளூர் செய்திகள்

 ஆர்ப்பாட்டம் 

விருதுநகர்: அருப்புக்கோட்டை நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஆகஸ்ட் மாத ஊதியம் வழங்காததை கண்டித்து சி.ஐ.டி.யு., - ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் நகரச்செயலாளர் பரமதயாளன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ