உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வளர்ச்சித்திட்ட பணிகள் ஆலோசனை கூட்டம்

வளர்ச்சித்திட்ட பணிகள் ஆலோசனை கூட்டம்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்றார்.கூட்டத்திற்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். ஆய்வின் போது ஊராட்சி பகுதிகளில் மழை பாதிப்பு குறித்து மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும், மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது குறித்தும் அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.நிகழ்ச்சியின் தேவாங்கர் கலை கல்லூரி வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், முன்னாள் ஊராட்சி தலைவர் சுப்பாராஜ், முன்னாள் நகராட்சி தலைவர் சிவப்பிரகாசம் உட்பட கட்சியினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை