உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

 மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

ராஜபாளையம்: மத்திய அரசின் 125 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றியதையும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயர்த்த நிதி அளிக்காதது கண்டித்தும் சட்ட 'நகலை கிழிக்கும் போராட்டம் நடந்தது. ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாக்யராஜ் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் சரவணன், மாவட்ட குழு உறுப்பினர் ஜாகிர் உசேன், பொருளாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட சங்கத்தினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !