மேலும் செய்திகள்
சேக்கிழார் மன்ற போட்டிகள்
15 hour(s) ago
ம.நீ.ம., தலைவர் பிறந்த நாள்
15 hour(s) ago
ஆர்ப்பாட்டம்
15 hour(s) ago
கல்லுாரி கருத்தரங்கு
15 hour(s) ago
விருதுநகர் : விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் வணிகவியல் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் சமூக அறிவியலுக்கான புள்ளியில் தொகுப்பு மென்பொருள் மூலம் தரவு பகுப்பாய்வு பதிவு செய்தல் முறைகள் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடந்தது. கல்லுாரி முதல்வர் சாரதி தலைமை வகித்தார். வே.வ.வ., பெண்கள் கல்லுாரி பேராசிரியர் அருணா தேவி பங்கேற்று பேசினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் விமல்பிரியன், மகேஷ்வரி, சரஸ்வதி உள்ளிட்டோர் செய்தனர்.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago