உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டி.ஆர்.ஓ., பதவியேற்பு

டி.ஆர்.ஓ., பதவியேற்பு

விருதுநகர்; விருதுநகர் டி.ஆர்.ஓ., வாக பணியாற்றி வந்த ரவிக்குமார் 2023 டிச. 13ல் இடமாற்றம் செய்யப்பட்டார். அந்த இடத்திற்கு வன்னியர் வாரிய உறுப்பினர் செயலாளராக பணியாற்றிய ராஜேந்திரன் இடமாற்றப்பட்டார். இந்நிலையில் இவர் ஒரு மாதம் கழித்து நேற்று புதிய டி.ஆர்.ஓ.,வாக பொறுப்பேற்று கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை