உள்ளூர் செய்திகள்

நீரில் மூழ்கி பலி

சிவகாசி: சிவகாசி அருகே பள்ளபட்டியைச் சேர்ந்தவர் பிரதீப் குமார் 25. இவர் செங்கமலப்பட்டி ரோட்டில் உள்ள கல்குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில் குளிப்பதற்காக சென்றார். நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி இறந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை