உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் : விருதுநகரில் மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஓய்வூதியர்கள், பணியில் உள்ள ஊழியர்களுக்கு உத்தரவாதம் வழங்காத, தொழிலாளர் பொறியாளர்களை பாதிக்க கூடிய முத்தரப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சந்திரன் பேசினார். மின் ஊழியர்கள், ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ