உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தோப்புகளை சேதப்படுத்தும் யானைகள்

தோப்புகளை சேதப்படுத்தும் யானைகள்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத்தோப்பு மலையடிவார தோப்புகளில் யானைகள் மரக்கன்றுகளையும், மரங்களையும் சேதப்படுத்துவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக செண்பகதோப்பு மலை அடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் மாலை நேரங்களில் காணப்படுகிறது. சில நேரங்களில் தோப்புகளில் புகுந்து மரக்கன்றுகளை சேதப்படுத்துகிறது. நேற்று மாலை தனி நபர்கள் தோப்புகளில் புகுந்த யானைகள் தென்னை, மா, எலுமிச்சை கன்றுகளை சேதப்படுத்தியது. விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் வனச்சரகர் சரண்ராஜ் தலைமையிலான குழுவினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை