உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தில் மத்திய அரசு தொழிலாளர்களுக்கு எதிரான 4 சட்ட தொகுப்புகளை கைவிடுதல், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல் உட்பட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறத்தி மத்திய சங்க உதவி செயலாளர் ஜீவானந்தம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மத்திய சங்க உதவி தலைவர்கள் கார்மேகம், வேலுச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர். இதே போல மாவட்டத்தில் உள்ள 9 பணிமனைகளிலும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை