உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வேலைவாய்ப்பு தினம்

வேலைவாய்ப்பு தினம்

விருதுநகர்: விருதுநகர் காமராஜ் பொறியியல், தொழில்நுட்பக் கல்லுாரியில் வளாக நேர்காணலில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை கவுரவிக்கும் வகையில் வேலைவாய்ப்பு தின கொண்டாட்டம் கல்லுாரி செயலாளர் தர்மராஜன் தலைமையில் நடந்தது.பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், மதுரை எச்.சி.எல்., தொழில்நுட்ப நிறுவன எச்.ஆர்., பிரகாஷ் ராம் ஆகியோர் மாணவர்களுக்கு பணி நியமன சான்று வழங்கினர். கல்லுாரி முதல்வர் செந்தில் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை