மேலும் செய்திகள்
ஆங்கில தேர்வில் 339 பேர் ஆப்சென்ட்
07-Mar-2025
விருதுநகர்: விருதுநகரில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி., ஆங்கில பொதுத்தேர்வில் 541 பேர் ஆப்சென்ட் ஆகினர்.12 ஆயிரத்து 278 மாணவர்கள், 12 ஆயிரத்து 725 மாணவிகள் என 25 ஆயிரத்து 3 மாணவர்கள் விண்ணப்பித்ததில் 11 ஆயிரத்து 807 மாணவர்கள், 12 ஆயிரத்து 508 மாணவிகள் தேர்வெழுதினர். 541 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
07-Mar-2025