மேலும் செய்திகள்
ஆத்துார் தொகுதியில் அ.தி.மு.க., அன்னதானம்
12-Dec-2024
அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்ட வருவாய் என அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மாவட்ட தலைவராக ராமலிங்கம், செயலாளர் அக்பர் ஷா, பொருளாளர் மலர் பாண்டியன், துணைத் தலைவர்கள் ராணி, நாராயணன், ராமகிருஷ்ணன் மாவட்ட இணைச்செயலாளர்கள் ராஜ்குமார், கருணாகரன், ஜான்சன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
12-Dec-2024