உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: நரிக்குடி அழகாபுரி கூட்டுறவு வங்கியில் நகை மோசடி நடந்துள்ளதாகவும், வங்கித் தலைவர், செயலாளர் மீது நடவடிக்கை எடுத்து, விவசாயிகளின் நகைகளை உடனடியாக மீட்டுத்தர வலியுறுத்தி விருதுநகரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் சசிகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முருகன், பொருளாளர் பெருமாள் முன்னிலை வகித்தனர். தென்னை விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் விஜய முருகன் பேசினார். நிர்வாகிகள் சுப்பாராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை