உள்ளூர் செய்திகள்

உழவாரப்பணி

காரியாபட்டி: காரியாபட்டி சூரனூரில்பழமை வாய்ந்த ஆனந்தவள்ளி கைலாசநாதர் கோயில் வளாகத்தில் களை செடிகள் முளைத்து புதர் மண்டி கிடந்தது. சாயல்குடி சிவனடியார்கள் உழவாரப்பணி குழு சார்பாக, குருக்கள் ரவிச்சந்திரன் தலைமையில் உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது. சிவனடியார்கள் பங்கேற்று உழவாரப் பணி செய்தனர்.அர்ச்சகர் தெய்வசிகாமணி, ஜனசக்தி பவுண்டேஷன் நிறுவனர் சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை