உள்ளூர் செய்திகள்

 பெண் மாயம்

சாத்துார்: சாத்துார் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் பெருமாள்சாமி, 60. இவர் மகள் சத்தியபாமா, 30. நவ.28 இரவு 8:45 மணிக்கு வெளியில் சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் மாயமானார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை