உள்ளூர் செய்திகள்

தீ விபத்து

சிவகாசி: சிவகாசி தெய்வானை நகர் 4 வது தெருவில் குடியிருப்புகளுக்கு மத்தியில் தெருவில் காய்ந்த புற்கள் இருந்தது. இதில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. புல்லில் ஏற்பட்ட தீ அருகில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கும் பரவியதில் கார் எரிந்து சேதம் அடைந்தது. சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை