உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மரக்கடையில் தீ விபத்து

மரக்கடையில் தீ விபத்து

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பெரிய தெருவை சேர்ந்தவர் பரமசிவம், 41, இவர் சுக்கிலநத்தம் ரோட்டில் மரக்கடை வைத்து உள்ளார். நேற்று முன்தினம் இரவு மின் கசிவு காரணமாக கடையில் தீ பிடித்து மரச்சாமான்கள் எரிந்து நாசமானது. அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ