மேலும் செய்திகள்
மாணவர்கள் சாதனை
11-Oct-2026
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் லயன்ஸ் மெட்ரிக் பள்ளியில் லயன்ஸ் சங்கம், நவீன் கண் மருத்துவமனை சார்பில் பட்டாசு வெடித்தல் விழிப்புணர்வு முகாம் நடந்தது. தாளாளர் வெங்கடாசலபதி தலைமை வகித்தார். சங்க உறுப்பினர்கள் முனியாண்டி, குணசேகரன், இயக்குனர் கோபாலகிருஷ்ணன், முதல்வர் சண்முகவேல், துணை முதல்வர் புவனா முன்னிலை வகித்தனர். டாக்டர்கள் குழுவினர் மாணவர்களுக்கு கண் பாதுகாப்பு கண்ணாடிகளை வழங்கி விழிப்புணர்வு விளக்கம் அளித்தனர்.
11-Oct-2026