பட்டாசு திரி பதுக்கியவர் கைது
விருதுநகர்: ஒ.கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் 62. இவர் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் 20 குரோஸ் வெள்ளைத் திரிகளை பதுக்கி வைத்திருந்ததால் ஆமத்துார் போலீசார் கைது செய்தனர்.