உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டாசு பறிமுதல்: ஒருவர் கைது

பட்டாசு பறிமுதல்: ஒருவர் கைது

சாத்துார், :: சாத்துார் விஜயகரிசல்குளத்தை சேர்ந்தவர் தங்கம், 60. வி.துரைசாமிபுரத்தில் குருசாமி என்பவரின் தோட்டத்தில் தகரசெட் அமைத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டார் ரோந்து சென்றபோலீசார் தோட்டத்திலிருந்து சரவெடி பட்டாசுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை